ரயில் பயணம்
சிக்கு புக்கு ரயில் பெட்டி எங்கள் நாட்டிற்கு நீ நகை பெட்டி
உன் தண்டவாளங்களில் தான் எத்தனை கதைகள்
சில கதைகள் மலரா விதைகள்
உன் வருகையின் சத்தம் கூட
அவனுக்கு என காத்திருக்கும் காதுகளுக்கும் சங்கீதம்
குகைகளை குடைந்து நீ செல்ல... பகைகளும் பறந்து மறந்து செல்லும்
உன் பாதையில் பல பாலங்கள், என் பாதையில் பல வண்ணங்கள்...
நம் பாதையில் பல சந்திப்புகள்
தடம் புரண்ட வாழ்க்கைக்கு நீ சொல்வதுதான் என்ன?
பயணங்கள் முடிவதில்லை..........................
Sunday, September 5, 2010
Subscribe to:
Posts (Atom)