Sunday, October 31, 2010

Hercules MTB Himachal Experience

கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை - அன்று சொன்னோம் கடவுளை தேடி
சேரும் , சகதியும் சைக்கிளுக்கு மெத்தை- இமயத்தில் இன்று சொன்னோம் கடவுளாய் மாறி
இயற்கை என்று ஒரு காதலன் , சைக்கிள் என்று ஒரு காதலி படைத்ததோ ஒரு சரித்திரம்
டீஐ என்று ஒரு படைப்பாளி, ஹஸ்பா என்று ஒரு உழைப்பாளி நாங்கள் கண்டோம் வெள்ளி விழா
கண்ட இயற்கை கனவாக மறைந்தாலும் அந்த நட்பு மலர்கள் மணம் இன்னும் வீசுதடா
முருகப்பா உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை ....
உன் குழந்தை டீஐ வாழிய வாழியவே
அன்புடன்
சுபாஷ் தியாகராஜன்

Monday, October 18, 2010

நகரம் செல்வோம்

நகரம் செல்வோம் -------பயண சிந்தனைகள்

நகரம் செல்வோம் என்று சொல்லி வீரமாக கிளம்பினர் மூவர்
நகரத்தில் நடக்கும் சம்பவங்கள் ....

என் வீட்டிற்கு நான் தான் சிங்கம் என்று மனைவியை உதைத்தான் ஒரு அசிங்கம்
மருமகளும் ஒரு மகள் தானே ? ஏன் தேல் போல் சொட்களால் கொட்டுகிறீர்கள்?
வந்துவிட்டான் இவளுக்கு என முதலை கண்ணீர் வடிக்க....

இதை கண்ட மூவர் மனதில் பல கேழ்வீ கள்? இது நகரமா ? நரகமா?
நமக்கு தான் ஐந்து அறிவு...ஆறு அறிவு கொண்ட மனிதர்கள் எங்கே?
வருத்தத்துடன் அந்த பெண் விடுதலைக்கு வேண்டும் ....சிங்கம், தேல், முதலை.