கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை - அன்று சொன்னோம் கடவுளை தேடி
சேரும் , சகதியும் சைக்கிளுக்கு மெத்தை- இமயத்தில் இன்று சொன்னோம் கடவுளாய் மாறி
இயற்கை என்று ஒரு காதலன் , சைக்கிள் என்று ஒரு காதலி படைத்ததோ ஒரு சரித்திரம்
டீஐ என்று ஒரு படைப்பாளி, ஹஸ்பா என்று ஒரு உழைப்பாளி நாங்கள் கண்டோம் வெள்ளி விழா
கண்ட இயற்கை கனவாக மறைந்தாலும் அந்த நட்பு மலர்கள் மணம் இன்னும் வீசுதடா
முருகப்பா உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை ....
உன் குழந்தை டீஐ வாழிய வாழியவே
அன்புடன்
சுபாஷ் தியாகராஜன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment